Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பிளின் புதிய தயாரிப்புக்கள் சந்தைக்கு வருகின்றது

In தொழில்நுட்பம்
Published: 10:01 GMT, Jul 8, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Surenth
Apple

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய மெக்புக், ஐமெக் மற்றும் ஐமெக் ப்ரோ சாதனங்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என அப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் ‘international developers’ மாநாடு கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. மெக்புக், ஐமெக் மற்றும் ஐமெக் ப்ரோ சாதனங்களுடன் அப்பிளின் புதிய இயங்குதளத்தின் பதிப்புகளை அப்பிள் நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில், புதிய மெக்புக், ஐமெக் மற்றும் ஐமெக் ப்ரோ சாதனங்கள் ஜூலை 10ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரும் என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஐ5, மெக்புக் ப்ரோ, மெக்புக், ஐபேட் ப்ரோ போன்றவற்றின் நிர்ணய விலையினையும் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg