Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய மண்ணில் இந்தியாவின் வெற்றி தொடருமா?

In கிாிக்கட்
Updated: 11:41 GMT, Jul 8, 2017 | Published: 11:40 GMT, Jul 8, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
india vs west indies

மேற்கிந்திய தீவுகள் அணியுடான ஒரே ஒரு போட்டியைக் கொண்ட ரி-ருவென்ரி போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஒருநாள் போட்டித் தொடரைப் போன்றே இந்த தொடரரையும் இந்திய அணி கைப்பற்றுமா என, இந்திய இரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கட் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, நாளைய ரி-ருவென்ரி போட்டியில் மோதவுள்ளது.

ஜமைக்கா கிங்ஸ்டனில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிரிஸ் கெய்ல் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றியது போல இந்திய அணி 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெறுமா என இரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg