Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுகேகொடயில் திடீர் சுற்றிவளைப்பு: 16 பேர் கைது!

In இலங்கை
Updated: 13:33 GMT, Jul 8, 2017 | Published: 13:33 GMT, Jul 8, 2017 |
0 Comments
1135
This post was written by : Ravivarman

நுகேகொட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் மூலம் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் நுகேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg