Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

In இலங்கை
Updated: 16:36 GMT, Jul 8, 2017 | Published: 16:36 GMT, Jul 8, 2017 |
0 Comments
1213
This post was written by : Ravivarman

மின்கட்டணத்தில் தற்போது எதுவித மாற்றமும் கொண்டுவரப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் மீள்சுழற்சி சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீள்சுழற்சி சக்தி உருவாக்கம் ஊடாக எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மின்உற்பத்திச் செலவினை பெருமளவில் குறைக்க முடியும்.

எனினும் பல்வேறு அனர்த்த நிலைமைகளின் போது மேலதிக செலவினங்களை அமைச்சு ஏற்று மின்சாரத்தைத் தடையின்றி விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது” என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg