Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் வங்கிச் சேவையை ஆரம்பிக்கும் சீனா!

In இலங்கை
Published: 06:34 GMT, Jul 9, 2017 |
0 Comments
1825
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
china bank

சீன அரசாங்கத்திற்கு சொந்தமான பாரிய நிதி நிறுவனமான சீன வங்கி, அதன் கிளையை இலங்கையில் நிறுவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் சீன வங்கி தனது கிளையை தலைநகர் கொழும்பில் நிறுவவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் முதலீட்டு மற்றும் வர்த்தக துறையில் சீனாவின் பங்களிப்பு கணிசமாக அதகரித்துள்ளதோடு, சீனாவின் நிதிப் பங்களிப்பில் பல திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவற்றின் பணக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக்கும் வகையில் இவ் வங்கி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg