Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகம் கலவர பூமியாக மாறும்: பொன். ராதாகிருஷ்ணன்

In இந்தியா
Published: 07:10 GMT, Jul 9, 2017 |
0 Comments
1347
icon_com
This post was written by : Elakkiya
dc-Cover-2g8q32430dh8h6rijo8llnk6p2-20170316202748.Medi

இந்து அமைப்பினர் மீதான தாக்குதல்கள் நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் கலவர பூமியாக மாறும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்வதாகவும் இதனை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாறாக இந்து அமைப்பினர் மீதான தாக்குதல்கள் நிறுப்படாவிடில் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg