Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புகையிரத நிலையத்திற்கு கங்குலியின் பெயர்

In விளையாட்டு
Updated: 10:43 GMT, Jul 9, 2017 | Published: 10:43 GMT, Jul 9, 2017 |
0 Comments
1188
This post was written by : Kemasiya

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலின் பெயரை பெஹலா சௌராஸ்ட்ராவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரெயில் நிலையத்திற்கு சூட்டுவதற்கும்இ அது தொடர்பாகபுகையிரத திணைக்கள அதிகாரிக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் கங்குலியின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றயதினம்(சனிக்கிழமை) கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்னால் கூடிய இரசிகர்களே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட கங்குலி மும்பைக்கு திரும்பி வந்து அங்கிருந்து கொல்கத்தா வருவதற்கு சற்று நேரம் தாமதமாகியதாகவும் அது வரையில் அவரின் ரசிகர் வட்டாரங்கள் காத்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg