Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் பிறந்த தினத்தை படத்தின் தலைப்பாக வைத்த இயக்குனர்

In சினிமா
Updated: 10:59 GMT, Jul 9, 2017 | Published: 10:57 GMT, Jul 9, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Kemasiya
download (1)

தெலுங்கு இயக்குனர் செல்வா, ரஜினியின் பிறந்த திகதியான 12.12.1950ஐ படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்.

நான்கு ரஜினி ரசிகர்களை பற்றிய கதை தான் இந்தப் படம். குறித்த படத்தின் கதாநாயகர்களுக்கும் பாட்ஷா முத்து பில்லா எஜமான என்ற பெயர்களை சூட்டியுள்ளார் இயக்குனர்.

ஏற்கனவே ரஜினி பெயரில் ஒரு படம் தயாராகி வெளியாகவிருந்த தருணத்தில், ரஜினி தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த படம் தொடர்பில் இயக்குனர் செல்வா    ரஜினிகாந்தை சந்தித்து அனுமதி பெற்று விட்டார் என்பது குறிப்பிடமத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg