Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பைடர் படத்தின் ரீசர் விரைவில்

In சினிமா
Updated: 08:38 GMT, Jul 10, 2017 | Published: 08:38 GMT, Jul 10, 2017 |
0 Comments
1303
This post was written by : Kemasiya

‘ஸ்பைடர்’ படத்தின் ரீசர் இந்த மாதம் இறுதியில் வெளிவரக் கூடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள அடுத்த படம் ஸ்பைடர். இப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கின்றார்.

இந்த நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஸ்பைடர் திரைக்கு வரும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளதையடுத்து குறித்த படத்தின் ரீசரை இம் மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக ஸ்பைடர் படக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg