Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆச்சரியமான செயல்களை பிரதமர் ரூடோ மேற்கொண்டு வருகின்றார்: ட்ரம்ப் பாராட்டு

In கனடா
Updated: 10:20 GMT, Jul 10, 2017 | Published: 10:19 GMT, Jul 10, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Anojkiyan
tyu

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, கனடாவில் ஆச்சரியமான செயல்களை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில்இடம்பெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அமெரிக்கா தனக்கு ஒரு சிறந்த அயல்நாட்டைக் கொண்டுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவை அனைத்து மக்களும் மிகவும் விரும்புகின்றனர்.

ஏதோவொரு காரணத்துக்காகவே அவரை அவ்வாறு எல்லோம் விரும்பும் நிலையில், தானும் ஜஸ்டின் ரூடோ மேற்கொண்டுவரும் செயல்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg