Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தத்திலிருந்து பாதுகாத்த மக்களை டெங்கு காவுகொள்கிறது: மஹிந்த கவலை

In இலங்கை
Published: 09:49 GMT, Jul 10, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
mahinda sad

வடக்கு கிழக்கில் நீடித்த யுத்தத்திலிருந்து காத்த மக்களை, தற்போது டெங்கு காவுகொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய் தொடர்பாக, சிங்கள ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் தானே காரணமென அரசாங்கம் கூறி வருவதாகவும், டெங்கு நுளம்புகள் பரவுவதற்கும் தானே காரணம் என கூறும் நிலை எதிர்காலத்தில் ஏற்படுமெனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg