Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கி தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வு காணொளி

In
Updated: 12:24 GMT, Jul 10, 2017 | Published: 12:24 GMT, Jul 10, 2017 |
0 Comments
1171
This post was written by : Risha

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய காணொளியொன்றை பிரித்தானிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சிக்குண்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான மூன்று வழிமுறைகளை உள்ளடக்கியதாக இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டவுடன் அங்கிருந்து ஓடுதல், ஒழிந்துக் கொள்ளல் அல்லது தகவல் வழங்குதல் ஆகியனவே குறித்த வழிமுறைகளாகும்.

மேலும், துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று இந்த காணொளியானது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளியிடப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg