Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுனில் கவாஸ்கரின் பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து!

In கிாிக்கட்
Updated: 04:55 GMT, Jul 11, 2017 | Published: 04:55 GMT, Jul 11, 2017 |
0 Comments
1321
This post was written by : Surenth

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், பல்வேறு கிரிக்கெட் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுனில் கவாஸ்கரின் பிறந்த தினத்திற்கு, கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவர் நேற்று தனது 68ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஷேவாக், ஷிகர் தவான், தோனி, சச்சின் உள்பட பல முன்னணி வீரர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், சாதனை நாயகன் சுனில் கவாஸ்கருக்கு சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg