Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.கந்தரோடை கல்லூரிக்கு தங்கப் பதக்கம்

In
Updated: 05:30 GMT, Jul 11, 2017 | Published: 05:05 GMT, Jul 11, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
gold medal

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற தடகளத் தொடரின், 14 வயதுக்குட்பட பெண்களுக்கான 100 மீற்றர் ஒட்டப் போட்டியில், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இத் தொடர் நேற்று (திங்கட்கிழமை) நிறைவடைந்தது.

இதில், 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் 58.40 செக்கன்களில் ஓடிமுடித்து, ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

அத்தோடு, 58.90 செக்கன்களில் ஓடி முடித்த மன்னார் கற்கடந்தகுளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

58.90 செக்கன்களில் ஓடிமுடித்த வவுனியா தர்மபால வித்தியாலய அணி, வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg