Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹற்றன் புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா!

In இலங்கை
Updated: 09:54 GMT, Jul 11, 2017 | Published: 09:54 GMT, Jul 11, 2017 |
0 Comments
1258
This post was written by : Ravivarman

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத் திட்டத்திற்கமைய 180 இலட்சம் ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா மற்றும் நுவரெலியா தொகுதி அமைப்பாளர்களான டபிள்யூ.ஜீ.ரணசிங்க, ஹற்றன் கல்வி வலய பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC05646 DSC05629 DSC05622 DSC05621 DSC05619

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg