Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 7 பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 11:33 GMT, Jul 11, 2017 | Published: 11:05 GMT, Jul 11, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
accident

உத்தர பிரதேச மாநிலத்தின், லக்னோ-அலாகாபாத் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காரொன்றின் மீது லொறி மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

இவ் விபத்தில் காரில் பயணித்த நான்கு பெண்கள், குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக மணிக்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் லக்னோ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்திற்கு காரணமான லொறியின் சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg