Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

5 பாடகர்கள் இணைந்த ‘தின்னவேலிக்குட்டி’

In
Published: 12:16 GMT, Jul 11, 2017 |
0 Comments
1458
icon_com
This post was written by : Varothayan

இசையமைப்பாளர் சாய்தர்சனின் இசையில் வெளிவந்துள்ள பாடல் ‘தின்னவேலிக்குட்டி’. இப்பாடலினை கந்தப்பு ஜெயந்தன், அருள் தர்சன், ஜெராட், சன்சைன் டி ஹர்ஷியுடன் இணைந்து சுப்ரையா சாய்ராம் பாடியுள்ளனர்.

இலங்கையின் புகழ்பூத்த பைலா பாடல் பாணியில் வெளிவந்துள்ள இப்பாடலின் ‘ஸ்ரூடியோ வேர்ஷன்’ அண்மையில் வெளியிடப்பட்டது. இதன் காணொளியாக்கம் விரைவில் வெளிவரும் என நடிகரும் புதிதாக இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பவருமான ஜெராட் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இப்பாடல் படம்பிடிக்கப்பட்டதுடன், ஏறக்குறைய 40 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளதாகவும், தற்சமயம் படத்தொகுப்பு வேலைகள் இடம்பெறுவதால் விரைவில் பாடலை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg