Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியாசமான காட்சிகளுடன் ஜெராட்டின் ‘ருத்ரன்’

In
Published: 12:45 GMT, Jul 11, 2017 |
0 Comments
1525
icon_com
This post was written by : Varothayan

ஏஏஏ மூவிஸ் இன்டர்நெஷனல் சார்பில் கே.செவ்வேள் தயாரித்து வெளிவந்திருக்கும் பாடல் ‘ருத்ரன்’. எஸ்.ரி.வாகீசன் இதனை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார்.

விமல்ராஜ் இசையில் வெளிவந்திருக்கும் இப்பாடலுக்கான வரிகளை என்.கேசவராஜன் அமைத்திருப்பதோடு, பாடலை மாணிக்க விநாயகம், ஆனந்த நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர்.

துஷிகரன், சிவராஜ், ராஜ் எச்.டி. ஆகியோர் இப்பாடலுக்கான ஒளிப்பதிவினை மேற்கொண்டிருப்பதுடன், துசிகரன் படத்தொகுப்பினையும் மேற்கொண்டுள்ளார்.

ஈழத்திலிருந்து தொடர்ச்சியாக காதலை மையப்படுத்தி பாடல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வித்தியாசமான கதையம்சத்துடன் ருத்ரன் பாடல் வெளிவந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg