Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியுடன் புதிய இராணுவத் தளபதி சந்திப்பு

In இலங்கை
Published: 14:25 GMT, Jul 11, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Ravivarman
f

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

இதனைப்பின்பற்றும் முகமாக இராணுவத் தளபதி நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ff

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg