Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனவர் கைது பிரச்சினைக்கு கச்சதீவே தீர்வாக அமையும்: அமைச்சர் ஜெயகுமார்

In இந்தியா
Updated: 05:06 GMT, Jul 12, 2017 | Published: 05:03 GMT, Jul 12, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Elakkiya
201702240029324755_Jayakumar-new-Finance-Minister-Intel-IG-shifted_SECVPF

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டுமாயின் கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என தமிழக நிதி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சட்டமன்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கச்சதீவை மீளப் பெறும் நடவடிக்கைகளையும் அதற்கான அழுத்தம் வழங்குவதையும் தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg