Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல் ஒழிப்பு செயலகத்திற்கு மூடுவிழா!

In
Updated: 05:25 GMT, Jul 12, 2017 | Published: 05:25 GMT, Jul 12, 2017 |
0 Comments
1277
This post was written by : Varshini

நல்லாட்சி அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு செயலகத்தை மூடுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஏற்படுத்தப்பட்ட இந்த செயலகத்தின் செயற்பாடுகள் மந்த கதியில் செல்கின்ற நிலையில், அதன் விசாரணை கோப்புக்களை இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர் ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg