Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதி சுற்றுக்கு வீனஸ் வில்லியம்ஸ் முன்னேற்றம்

In டெனிஸ்
Published: 07:17 GMT, Jul 12, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Anojkiyan
ven

லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கால்இறுதி போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியாவின் ஆஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பான இப்போட்டியில், வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி அரைஇறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg