Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிதாக அறிமுகமாகியுள்ள மோட்டோ E4-பிளஸ் தொலைபேசி

In தொழில்நுட்பம்
Updated: 10:02 GMT, Jul 12, 2017 | Published: 10:01 GMT, Jul 12, 2017 |
0 Comments
1067
icon_com
This post was written by : Kemasiya
13-1497339937-gsmarena-003

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E4-பிளஸ் தொலைபேசி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே மோட்டோ E4பிளஸ் தொலைபேசிகள் விற்பனையில் உள்ள நிலையில், புதிய வடிவிலான மோட்டோ E4-பிளஸ்  இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இந்திய விலைப்படி 8.999ரூபா ஆகும். இந்த தொலைபேசியின் விற்பனையானது இன்று இரவு 11.59க்கு ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே பிரத்தியேகமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகச் சலுகையாக ஹெட்போன்கள் இலவசமாகவும், வாடிக்கையாளர்களுக்கு 3மாதத்திற்கு பாவனையில் இருந்து அதிக டேற்ராவும், பழைய மோட்டோ E4-பிளஸ் கொடுத்து புதிது வாங்குபவர்களுக்கு 9000 ரூபா விலையில் புதிய தொலைபேசியை வழங்குவதாகவும் மோட்டோE4-பிளஸ்  நிறுவனம் சலகை அறிவித்தலையும் விடுத்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg