Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை பொலிஸ் நிலையம் மீது பெற்றோல் குண்டுவீச்சு

In இந்தியா
Updated: 04:23 GMT, Jul 13, 2017 | Published: 04:22 GMT, Jul 13, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Elakkiya
Petrol-bomb-08052017120737

சென்னை தேனாம்பேட்டை பொலிஸ் நிலையம் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பொலிஸ் நிலையத்தின் வெளிப்புறமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது பெற்றோல் குண்டை வீசி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின்போது பெருமளவு சேதம் எவையும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸ் நிலையத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா மூலம் மேற்படி பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயங்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg