Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி: அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி

In கிாிக்கட்
Published: 04:43 GMT, Jul 13, 2017 |
0 Comments
3563
icon_com
This post was written by : Anojkiyan
CRICKET-SRI-AUS

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருபோட்டிக்கொண்ட டெஸ்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சலோ மெத்யூஸ் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து புதிய தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இப்பொட்டியில் அவர் அணித்தலைமையை ஏற்கிறார்.

அத்தோடு விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக ஆகியோர் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களம்காணவுள்ளனர்.

தினேஷ் சந்திமால் தலைமையிலான அணியில், உபுல் தரங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், நிரோஷன் டிக்வெல்ல, திமுது கருணாரட்ன, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, லக்ஷண் சண்டாக்கான், விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், ல{ஹரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg