Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதை தலைக்கேறி கைகளை வெட்டியுள்ள மாணவர்கள்!

In இலங்கை
Updated: 07:36 GMT, Jul 13, 2017 | Published: 06:29 GMT, Jul 13, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
school students

போதை மயக்கத்தால் தமது கைகளையே பாடசாலை மாணவர்கள் வெட்டிக்கொண்ட சம்பவம், மெதிரிகிய கல்வி வலயத்திற்கு உட்பட பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

ஒரு வகையான போதைப் பொருளை உட்கொண்ட பின்னர் இவர்கள் இவ்வாறு கைகளை வெட்டிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தரம் 10 மற்றும் 11இல் கல்வி கற்றும் 7 மாணவிகள் உட்பட மொத்தம் 41 மாணவர்கள் இவ்வாறு தமது கைகளை வெட்டிக்கொண்டுள்ளனர்.

மாணவர்களின் இச் செயற்பாட்டை அவதானித்த பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பாடசாலை மாணவர்களிடையே இவ்வாறு போதைப் பொருளை விநியோகித்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg