Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

In உலகம்
Updated: 08:28 GMT, Jul 13, 2017 | Published: 07:10 GMT, Jul 13, 2017 |
0 Comments
1300
icon_com
This post was written by : Risha
papua

பப்புவா நியூகினியில் ரபாவுல் நகரத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நியூ பிரிட்டன் தீவிற்கு 128 கிலோமீற்றர் கிழக்கில், 33 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தனால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

அத்துடன், நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்காவின் ஹவாய் தீவை மையமாக கொண்ட பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg