Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொமர்ஷல் வங்கி வழங்கிய 500 பாடசாலை மாணவர்களுக்கான வெள்ள நிவாரணம்

In வணிகம்
Updated: 11:05 GMT, Jul 18, 2017 | Published: 09:24 GMT, Jul 18, 2017 |
0 Comments
1447
icon_com
This post was written by : Kemasiya
download

கொமர்ஷல் வங்கி பதுரெலிய பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பாடசாலை மாணவர்களுக்கு 750000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்களை பரிசளித்துள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் சப்பாத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் கையளிக்கப்பட்டன. பதுரெலிய ஆதர்ஷ கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஒரு வைபவம் ஒன்றிலேயே இவை வழங்கப்பட்டன.

வெள்ளத்திற்கு பின்னர் பல் மட்ட விரிவான நிவாரணத் திட்டத்தின் ஒரு அங்கமாக இவை வழங்கப்பட்டன.

பிரதேசத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து கொமர்ஷல் வங்கி நடத்திய பாதிக்கப்பட்ட தேவைகளின் மதிப்பீடுகளுக்கு இசைவாக ஐந்து பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இவை வழங்கப்பட்டன.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg