Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

LG அறிமுகம் செய்யும் புதிய வடிவ தொலைபேசி

In தொழில்நுட்பம்
Published: 10:03 GMT, Jul 13, 2017 |
0 Comments
1247
icon_com
This post was written by : Kemasiya
download (1)

சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் LG நிறுவனம் மற்றுமொரு புதிய தொலைபேசியினை இம் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் LG Q6 என்னும் குறித்த தொலைபேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 5.5 அங்குல அளவு 2160 x 1080 Pixel Resolution  உடைய full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm® Snapdragon™ 435 Mobile Platform Processor, பிரதான நினைவகமாக  4GB RAM, 64GB  சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இது தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3,000 mAh உடைய மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி எப்பொழுது வெளியிடப்படும் என்று அறிமுகத் திகதியை எதிர்பார்த்திருக்கின்றனர் LG வாடிக்கையாளர்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg