Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதாநாயகனுக்கு வழங்கப்பட்ட ‘யு’ சான்றிதழ்

In சினிமா
Published: 11:11 GMT, Jul 13, 2017 |
0 Comments
1064
icon_com
This post was written by : Kemasiya
201707131213194574_vv._L_styvpf

விஸ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் ‘கதாநாயகன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

முருகானந்தா இயக்கத்தில் விஸ்னு விஷால் நாயகனாகவும் கேத்தரீனா தெரேசா நாயகியாகவும் விஜய்சேதுபதி கௌரவ வேடத்திலும் நடிக்கின்றனர். மற்றும் நகைச்சுவைக்கு சூரி நடிக்கின்றார்.

குறித்த படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து விட்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக் குழு மிகவும் சந்தோசத்தில் ஆழ்ந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg