Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராசவள்ளிக் கிழங்கு கூழ்

In
Updated: 11:29 GMT, Jul 13, 2017 | Published: 11:29 GMT, Jul 13, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Elakkiya
ube-pudding

தேவையான பொருட்கள்
இராசவள்ளிக்கிழங்கு-1
தேங்காய்ப் பால (முதல்பால்)- அரை கப்
தேங்காய்ப் பால் (இரண்டாம் பால்)2 கப்
சீனி- 1 ½ கப்
உப்பு- சிறிதளவு
செய்முறை

இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டாம் பாலை ஊற்றி அதனுள் வெட்டிய இராசவள்ளிக் கிழங்கை போட்டு அவிய விடவும். கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு சேர்த்து கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.

சீனி கரைந்ததும் கிழங்கை மசித்து அதன்பின்னர் முதல்பாலை விட்டு கொதிக்க விடவும். ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கலாம்.

சுவையான இராசவள்ளிக்கிழங்கு கூழ் தயார்!

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg