Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

3 வேடங்களில் நடிக்கும் வடிவேலு!

In சினிமா
Published: 17:25 GMT, Jul 13, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Vithushagan
1499860355-0816

வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கவுள்ள ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்கவுள்ளதாக ஷங்கர் தெரிவித்திருந்தார்.

 23ஆம் புலிகேசியின் முதல் பாகத்தில்  வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்திருந்த நிலையில் இந்த இரண்டாம் பாக படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரமாண்டமாக அமைக்கும் பணி பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வடிவேலுவை அடுத்து மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை இயக்குனர் சிம்புதேவன் தேர்வு செய்து வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg