Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுவான்டஸ் அணிக்காக விளையாட தயாராகிறார் டக்ளஸ் கோஸ்டா

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:39 GMT, Jul 14, 2017 | Published: 05:25 GMT, Jul 14, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Anojkiyan
yui

இத்தாலியில் நடைபெறும் ‘செரி ஏ’ கால்பந்து தொடரில் விளையாடும் முன்னணி கழக அணியான யுவான்டஸ் அணி, பேயர்ன் முனிச் அணியில் விளையாடும் டக்ளஸ் கோஸ்டாவை புரிந்துணர்வு அடிப்படையில் வாங்கியுள்ளது.

நிரந்தரமாக அவரை அணிக்காக வாங்க விருப்பம் தெரிவித்துள்ள யுவான்டஸ் அணி, இதற்கு முன்னோட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு வாங்கியுள்ளது.

அவர் சிறப்பாக விளையாடினால் மேலும் ஒரு மில்லியன் யூரோ வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அடுத்த சீசனில் 40 மில்லியன் யூரோவிற்கு இடமாற்றம் செய்யப்படலாம் எனக்கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg