Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் மிகச் சிறிய தொலைபேசி

In தொழில்நுட்பம்
Published: 06:22 GMT, Jul 14, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Kemasiya
201707141125447398_elari-nanophone-c._L_styvpf

உலகின் மிகச் சிறிய தொலைபேசியாக Elari nanophone C  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் Elari nanophone C  இனது விலை ரூ.3 940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கறுப்பு, ரோஸ், தங்கம், மற்றும்  சில்வர் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள Elari nanophone C -அழகிய தோற்றத்தில் மிக எளிமையான ஆண்ரொயிட் ஸ்மார்ட் தொலைபேசியாகும்.

Elari nanophone C, 30 கிராம் எடையில் 1-இன்ச் 128 96 பிக்சல் வகுப்பு டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்ரனெற் மெமறி கொண்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg