Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த நடிகர் விருதையொட்டி மகிழ்சியடைகின்றேன்-விமல்

In சினிமா
Published: 11:22 GMT, Jul 14, 2017 |
0 Comments
1339
icon_com
This post was written by : Kemasiya
NT_130903061340000000

தமிழ் திரைப்படங்களுக்கான விருதில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றதையிட்டு நான் பெருமையடைகின்றேன் என்று நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த படங்களுக்கான தமிழ் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வை எடப்பாடி பழனிசாமி நேற்று அநிவித்திருந்தார்.

இந்த நிலையில், விமலுக்கு வாகைசூடவா திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இதனையடுத்து அவர் தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதற்கு  காரணம் இயக்குனர்களான பாண்டிராஜ், சற்குணம் தான்.அவர்களுக்கு எனது நன்றிகள் என  தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg