Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் பாதுகாப்பு அதிகரிப்பு

In ஐரோப்பா
Published: 12:19 GMT, Jul 14, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Sylviya
18

பிரான்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய தின நிகழ்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாம் உலகப் போரில் அமெரிக்கா பங்கேற்று இன்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள அதே வேளை, தேசிய தினத்தை கொண்டாடும் பிரான்ஸ் துருப்புக்களுடன் அமெரிக்க துருப்புக்களும் இணைந்து அணிவகுத்து சென்றுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு 63 விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு குறித்த பகுதி மற்றும் ஏனைய பாகங்களில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg