Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியம் நெகிழ்தன்மை உடையதாக இருக்க வேண்டும்

In
Updated: 07:05 GMT, Jul 15, 2017 | Published: 07:05 GMT, Jul 15, 2017 |
0 Comments
1337
This post was written by : Sylviya

பிரெக்சிற்றின் பின்னர், மக்கள் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நெகிழ்தன்மை உடையதாக இருக்க வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியமையின் பின்னர் ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் இடம் இல்லை எனவும் மக்களின் சுதந்திர பெயர்வு தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ஒன்றியம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும், பிரெக்சிற்றிற்குப் பின்னரும் ஒற்றைச் சந்தையில் பிரித்தானியாவுக்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் ஒன்றியத்தின் சில அதிகாரிகள் அக்கறை கொண்டுள்ளதாக சில சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என பிளேயர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரெக்சிற்றின் மூலம் பிரித்தானியாவின் எல்லைக் கட்டுப்பாடுகள் சிறந்த முறையில் பேணப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg