Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட. மாகாண சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மீளாய்வு கூட்டம்

In இலங்கை
Updated: 07:30 GMT, Jul 15, 2017 | Published: 07:30 GMT, Jul 15, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Risha
IMG_4083

வட. மாகாண சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான மீளாய்வு கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, வட. மாகாணத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற எல்லைகளுக்கு உட்பட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட சமுதாய சீர்திருத்த பணிகள் தொடர்பிலான அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர்.

கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் வேலை பரிசோதகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது முன்வைப்புக்களை முன்வைத்ததுடன் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg