Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வவுனியா பிரதேச செலயக ஆளணிப்பற்றாக்குறை நீக்கப்படும்: சத்தியலிங்கம்

In இலங்கை
Published: 10:37 GMT, Jul 15, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Ravivarman
download

பிரதேச செயலகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செலயக அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதே செலயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச செயலாளரால் செயலகத்தில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை தொடர்பாகவும், குறிப்பாக காணிக்கிளையில் பல வெற்றிடங்கள் நிலவுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குறித்த விபரங்களை எங்களிடம் வழங்கினால் அமைச்சரவையில் கலந்துரையாடி இங்கு நிலவும் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg