Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு

In இந்தியா
Updated: 18:40 GMT, Jul 15, 2017 | Published: 11:11 GMT, Jul 15, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Risha
modi

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மோடி, மன்மோகன் சிங் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களின் ஒட்டுமொத்த செலவு விபரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நுதன் தாகூர் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், கோரப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெளிவற்றதாகவும் மிகவும் பரவலாகவும் இருப்பதாக கூறி மத்திய தகவல் ஆணையமும், பிரதமர் அலுவலக செயலாளருமான பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg