Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காத்தான்குடியில் கடை தீக்கிரை: கடை முற்றாக எரிந்து நாசம்!

In இலங்கை
Published: 12:34 GMT, Jul 15, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Ravivarman
IMG_20170715_092845-1024x1365

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நதியா கடற்கரை வீதியிலுள்ள கடையொன்றிற்கு இனந்தெரியாத நபர்கள் தீவைத்துள்ளமையால் குறித்த கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி தயாரிக்கும் இக்கடை மூடப்பட்டிருந்த நிலையிலேயே தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2 இலட்சம் ரூபாய் வரையான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கடை உரிமையாளர் காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்த மேலதிக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

IMG_20170715_095320-800x600 IMG_20170715_092920-800x600

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg