Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்தினர் இனிமேல் அச்சமின்றி வாழலாம்: பாதுகாப்புச் செயலாளர்

In இலங்கை
Published: 15:58 GMT, Jul 15, 2017 |
0 Comments
1553
icon_com
This post was written by : Ravivarman
99108

நாட்டிலுள்ள இராணுவத்தினர் இனிமேல் அச்சமின்றி வாழலாம் என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற பின்னர் இன்று (சனிக்கிழமை) தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பலவந்தமாக கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட மூலம் தொடர்பில் இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றமை தொடர்பில் இராணுவத்தினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இராணுவத்தினருக்கெதிரான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது” என  பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg