Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்!

In இலங்கை
Published: 16:08 GMT, Jul 15, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Ravivarman
maithiripala-srisena-my3-800x450

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் தமது மூன்று நாள் பங்களாதேஷுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (சனிக்கிழமை) மாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் 22 பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 190 ஆம் இலக்க விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேற்படி பங்களாதேஷுக்கான விஜயத்தின்போது இருநாடுகளுக்குமான பல அபிவிருத்தித் திட்டங்களில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg