Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

In இலங்கை
Updated: 04:33 GMT, Jul 16, 2017 | Published: 03:54 GMT, Jul 16, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Vithushagan
dengue-fever

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளின் புதிய பரிணாமங்களால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளாா்.

எனவே, டெங்கு நோயை மருத்துவ ரீதியான முறையில் கட்டுப்படுத்துவதற்கு, டெங்கு நோய்க்கு எதிரான மனித செயற்பாடுகள் இன்றியமையாததாக காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg