Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் பிரதேச செயலகத்தின் அறிவித்தல்!

In இலங்கை
Updated: 05:05 GMT, Jul 16, 2017 | Published: 05:05 GMT, Jul 16, 2017 |
0 Comments
1190
This post was written by : Vithushagan

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் என பதில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா அறிவித்துள்ளார்.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்களான அரசியல்வாதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் 2017ஆம் ஆண்டில் அமுலாக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் பற்றி ஆராயப்படுகின்ற அதேவேளை, அமுலாக்கப்படவிருக்கின்ற புதிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய முன்மொழிவுகளும் இடம்பெறும் என்றும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg