Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பாக டேவின்சன்

In இலங்கை
Published: 07:53 GMT, Jul 16, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Vithushagan
jarate

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு  பொறுப்பாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வின் போதே இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் சகல விதமான வேலைத்திட்டங்களையும் காண்காணிக்கும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg