Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களுக்கு ஏற்படும் தொப்பை குறைய சிறந்த பயிற்சி

In
Published: 10:08 GMT, Jul 16, 2017 |
0 Comments
1269
icon_com
This post was written by : Kemasiya
21-1385020440-5-abdominalexercise

பல பெண்கள் மெல்லிய உடலை கொண்டிருப்பர். உடல் திணிவுக்கு ஏற்ப சரியான நிறையுடையவர்களாக காணப்படுவார்கள். ஆனால் அவர்களின் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பினால் தொப்பை உடலை விட்டு முன் தள்ளும். கால்களின் தொடைப் பகுதி மொத்தமாக இருக்கும்.

இதற்கு காரணம் எமக்கு உடற் பயிற்சி போதாமை தான். எனவே தினமும் ஏதோ ஒரு உடற் பயிற்சியை உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிறந்த பயிற்சியை(தொப்பை மற்றும் கால்களுக்கு பயன்பெறும் பயிற்சி) தேர்வு செய்து செய்வதன் மூலம், காலம் போக்கில் சிறந்த பலனைப் பெற முடியும்.

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகள் பக்கவாட்டில் இருக்கட்டும், கால்கள் உயர்த்தி இருக்க வேண்டும். இப்போது கால்களையும் கைகளையும் ஒரே சீராக மேலே உயர்த்த வேண்டும். தூக்கும்போது முழங்கை மற்றும் முழங்காலை மடக்காமல் தூக்க வேண்டும். முடிந்தால் 90 பாகை கோணத்தில் கை மற்றும் கால்களை உயர்த்திச் சில நிமிடங்கள் வரை நிறுத்தலாம். பின்பு கீழே இறக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம்.

இவ்வாறு தொர்ந்த செய்து வருவதனால் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் குறையும். கர்ப்பப்பை வலுப்பெறும். சிறுநீர்ப்பைத் தூண்டப்பட்டு சிறுநீர் சீராக வெளியேற உதவும். தொப்பை குறைய உதவும். உடலின் சமநிலைத்தன்மை மேம்படும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg