Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

In இலங்கை
Published: 02:18 GMT, Jul 17, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Vithushagan
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கர் அமைப்பும் ஏற்பாடு செய்த ‘எழுத்தாணிக்கான தன்னடக்கம் நல்லிணக்க நேய’ ஊடக செயலமர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருநாகலில் நடை பெற்றது.வடமேல் மாகாணத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இந்த முழுநாள் ஊடக செயலமர்வில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,  தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கர் அமைப்பின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

அத்துடன் சான் விஜயதுங்க மற்றும் எம்.ரீ்.எம்.மகேஷ் ஆகியோர் ஊடகவியலாளர்களுக்கான விரிவுரைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

IMG_0878 IMG_0880
IMG_0890

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg