Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமர்நாத் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

In இந்தியா
Updated: 05:19 GMT, Jul 17, 2017 | Published: 04:59 GMT, Jul 17, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Kemasiya
24318

அமர்நாத் பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் குகைக் கோயிலிலுள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற யாத்திரிகர்களின் பேரூந்து விபத்துக்குள்ளானதில்,  16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் நிவாரணமும் வழங்கவுள்ளதாக, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் வோஹ்ரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை விபத்தில் காயமடைந்த 19 பேர் ஆபத்தான நிலையிலும், 8 பேர் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg