Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சுவாமி விபுலாநந்தரின் ஆவணப்படம் வெளியீடு !

In
Updated: 06:35 GMT, Jul 17, 2017 | Published: 06:29 GMT, Jul 17, 2017 |
0 Comments
1116
This post was written by : Vithushagan
Vipulananthar Invitation

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சுவாமி விபுலாநந்தரின்  ஆவணப்பட வெளியீடு மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் எதிர்வரும் 20ஆம் திகதி மாலை வெளியிடப்படவுள்ளது.

இவ் ஆவணப் படம், சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவர் பாபு வசந்தகுமாரின் தயாரிப்பிலும் ராகுலன் சீவகனின் இயக்கத்திலும், பூபாலரெட்ணம் சீவகனின் மேற்பார்வையிலும் நவீன முறையில்  உருவாக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் பாபு வசந்தகுமாரினால் ,கடந்த வருடம் மாமாங்கேஸ்வரர் திருவிழாவில் மாமாங்கம் ஆலயத்தின் புகழ்பாடும் இறுவட்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Vipulananthar Invitation

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)